இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
தென்கொரியாவில் இடம்பெறும் ஆசிய அபிவிருத்திவங்கியின் மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் மிகவும் நெருக்கடியான தருணத்தில் -சவாலான நேரத்தில் இந்தியா வழங்கிய உதவி மற்றும் ஆதரவிற்கும் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்து இந்தியா வழங்கிவரும் ஆதரவிற்கும் இந்திய நிதியமைச்சருக்கு அலிசப்ரி நன்றியை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM