12.5 கிலோ கிராம் நிறை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஏனைய சிலிண்டர்களின் விலைகளும் விகிதாசாரப்படி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தம் நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை எரிவாயு விலை 1, 005 ரூபாவால் குறைக்கப்பட்டது. நாளை மீண்டும் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும் என நம்புகிறோம். நாளை அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என அந்த நிறுசனம் தெரிவித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM