ஹொரவப்பொத்தானை விபத்தில் இராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழப்பு!

Published By: Nanthini

01 May, 2023 | 12:43 PM
image

ஹொரவபொத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஹொரவபொத்தானை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த கார் ஒன்று,  ஹொரவபொத்தானை – வவுனியா ஏ29 வீதியில் இரண்டு மாடுகளையும் அதன் பின்னர் கல்வெட்டு ஒன்றையும் மோதியுள்ளதாக ஹொரவg்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (ஏப். 30) காலை 9.50 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் படுகாயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

அங்கு மற்றொருவரும் உயிரிழந்துள்ளதாக ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39
news-image

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...

2025-02-19 12:30:27
news-image

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...

2025-02-19 12:21:04
news-image

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...

2025-02-19 12:17:07
news-image

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும்...

2025-02-19 12:24:25
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; தந்தையும்...

2025-02-19 11:52:53
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:49:47
news-image

குடா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி...

2025-02-19 12:02:47
news-image

24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு -...

2025-02-19 11:34:39
news-image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சுமந்திரன்...

2025-02-19 11:02:39