மே மாதத்தில் வெளியாகும் சத்யராஜின் 'தீர்க்கதரிசி'

Published By: Ponmalar

29 Apr, 2023 | 01:23 PM
image

'புரட்சித் தமிழன்' சத்யராஜ் - நடிகர் அஜ்மல் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'தீர்க்கதரிசி' எனும் திரைப்படம், மே மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்தியேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

இரட்டை இயக்குநர்கள் பி. ஜி. மோகன்-  எல். ஆர். சுந்தரபாண்டி இணைந்து இயக்கியிருக்கும் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. இதில் 'புரட்சித் தமிழன்' சத்யராஜ், அஜ்மல், ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜெ. லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. பாலசுப்பிரமணியன் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்து ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போதைய படத்தின் வெளியிட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திழுக்குமா...! என்பதனை காத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35