ஜனாதிபதியின் வீட்டிற்கு தீ மூட்டியசம்பவம் - ஸ்ரீரங்கா சந்தேகநபர் – சிஐடியினர் தெரிவிப்பு

Published By: Rajeeban

29 Apr, 2023 | 07:02 AM
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீவைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில்  ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா என சிஐடியினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் ஸ்ரீரங்காவை மே3ம் திகதி நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தவேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான திலினி கமகே உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா 2011 இல் வவுனியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை 9 ம் திகதி  ஜனாதிபதியின் இல்லத்திற்கு இனந்தெரியாத நபர்கள் தீமூட்டியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு வாகனேரியில் மாமியாரை அடித்து கொலை...

2024-02-24 08:52:35
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21