யாழைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் வவுனிக்குளத்தில் நீராடச் சென்று உயிரிழப்பு

Published By: Vishnu

26 Apr, 2023 | 04:52 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தில் நீராட சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (26) பகல் குளத்தில் நீராடிய போது ஒருவர் நீரில் மூழ்கிய போது அவரை காப்பாற்ற சென்றவரும் நீரில் மூழ்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த இருவரும் சகோதரர்கள் ஆவர். உயிரிழந்த இருவரது உடல்களும் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த இருவரும் யாழ்ப்பாணம் நகரில் இருந்து மரணவீட்டில் கலந்துகொள்ள வந்தவர்கள் என தெரியவருகிறது. 

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மையான தேசிய பிரச்சினையை அறிந்து அவற்றுக்கு...

2025-01-22 16:56:52
news-image

சம்மி சில்வாவிடம் மண்டியிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்...

2025-01-22 20:43:28
news-image

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா...

2025-01-22 23:49:25
news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41