உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வட்ஸ் அப் (whatsapp) செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயணங்களில் வசதிக்கு ஏற்றவாறு வட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அம்சங்களை வழங்கி வருகிறது.
அது மட்டுமல்லாமல் கோப்புகளையும் எளிதில் பகிர மிகவும் உதவியாக உள்ளது. வட்ஸ் அப்பை மொபைல் மற்றும் டெக்ஸ்டாப்பில் பயன்படுத்தும் வசதி உள்ள நிலையில், தற்போது புதிய அம்சத்தை வட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர் பெர்க் அறிவித்துள்ளார்.
அதாவது ஒரே வட்ஸ் அப் எண்ணை இனி நான்கு வெவ்வேறு கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM