சூடானிலிருந்து 50 நாடுகளின் 1,687 பேருடன் வந்த கப்பல்   சவூதி அரேபியாவை அடைந்தது

Published By: Sethu

26 Apr, 2023 | 10:03 AM
image

சூடானிலிருந்து வெளியேறிய, 50 நாடுகளைச் சேர்ந்த 1,687 பேருடன் வந்த கப்பல், இன்று புதன்கிழமை சவூதி அரேபியாவை அடைந்துள்ளதாக சவூதி வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவினால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை இதுவாகும்.

சவூதி அரேபியாவின் கப்பல் ஒன்றினால், இவர்கள் ஏற்றிவரப்பட்டனர். வெளிநாட்டவர்கள் புறப்படுவதற்குத் தயார்படுத்தல்களுக்கான  அடிப்படை வசதிகள் சவூதி அரேபியாவினால் வழங்கப்பட்டன என சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் ஆயுதப் படைகளுக்கும் (எஸ்.ஏ.எவ்), ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவப் படையினருக்கும் இடையில் கடந்த 15 ஆம் திகதி முதல் கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன,

10 நாட்கள் நடைபெற்ற இம்மோதல்களில்  459 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என ஐநா முகவரகங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில்  கடும் பனிப்புயல் ; மின்சாரம்...

2026-01-25 11:34:40
news-image

கனடா மீது 100% வரி விதிக்கப்படும்...

2026-01-25 11:15:15
news-image

சீன இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதி...

2026-01-25 10:07:06
news-image

அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால்...

2026-01-24 13:54:37
news-image

அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் –...

2026-01-24 13:42:11
news-image

இந்தோனேசியாவில் கண்காணிப்பு விமானம் மலை மீது...

2026-01-24 12:00:03
news-image

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைத் தாக்குதல்:...

2026-01-24 11:36:52
news-image

இந்தோனேஷியாவில் மண்சரிவு : ஏழு பேர்...

2026-01-24 11:13:28
news-image

பாராளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர் :...

2026-01-23 13:31:08
news-image

பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் பயணித்த கப்பல் விபத்து...

2026-01-23 12:26:05
news-image

டிக்டொக் தடையிலிருந்து தப்பியது : அமெரிக்க...

2026-01-23 09:44:53
news-image

ஜப்பானில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம்...

2026-01-23 10:16:18