கிளிநொச்சி டிப்போ சந்திப் பகுதியில் உள்ள சந்திரன் பூங்காவுக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் இன்று (24) அளவீடு செய்த போது பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
குறித்த காணி நேற்றும் இராணுவத்தினரால் அளவீடு செய்யப்பட்டுள்ளது.
காணி நகரத்தின் முக்கிய தேவைகளுக்கு காணிகள் தேவைப்படுகின்ற போதும் படையினர் காணியை நீண்ட காலமாக வைத்துள்ளதுடன் அந்த காணியை அளவீடு செய்து சுவீகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM