இஸ்ரேலின் புதிய முயற்சி
Published By: Vishnu
23 Apr, 2023 | 11:12 AM

ஜெரூஸலத்தில் உள்ள முஸ்லிம்களின் மூன்றாவது புனித ஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலை இழிவு படுத்தும் வகையில் அங்கு புனித ரமழான் மாதத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதலை நடத்தி உள்ளனர்.
அல்அக்ஸா பள்ளிவாசலைத் தரை மட்டமாக்கி அந்த இடத்தில் தமக்குத் தேவையான சொலமன் ஆலயத்தை நிறுவும் சட்ட விதிகளை மதிக்காத இஸ்ரேலின் நிரந்தர திட்டத்தின் ஒரு அங்கமாகவே இதனைக் காண முடிகின்றது.
மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தச் சதியின் ஒரு அங்கமாக இஸ்ரேல் பொலிஸார் அல் அக்ஸாவின் கதவுகளையும் ஜன்னல்களையும் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துள்ளனர். அங்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது ஈவிரக்கமற்ற விதத்தில் தாக்குதல் நடத்தி பக்திமயம் மிக்கதொரு இரவை கொடூரமானதாக மாற்றியுள்ளனர்.
-
சிறப்புக் கட்டுரை
வரவு - செலவு திட்ட ஆதரவுக்கு...
01 Oct, 2023 | 06:38 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜே. ஆரும் ரணிலும்
29 Sep, 2023 | 11:36 AM
-
சிறப்புக் கட்டுரை
இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட்...
26 Sep, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - பைடன் கலந்துரையாடல் இல்லாதது...
24 Sep, 2023 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம்...
22 Sep, 2023 | 03:57 PM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளும் அரசியலும்
21 Sep, 2023 | 03:27 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நீதித்துறை இன்றியமையாதது
2023-10-03 12:47:35

முதுமை இயலாமையின் அடையாளம் அல்ல
2023-10-02 17:17:52

ஊட்டச்சத்து குறைபாட்டில் உயர் மட்டத்தில் நுவரெலியா...
2023-10-02 17:18:14

பூப்போன்ற சிறுவர்களை துரத்திக் கொண்டிருக்கும் சவால்கள்
2023-10-03 14:40:30

இந்தியா அவுட் ? : முய்சுவின்...
2023-10-03 14:40:12

அங்கீகரிக்க மறுத்தலை அடையாளமாக்குவோம்....!
2023-10-02 15:24:56

வடக்கு மாகாண சுற்றுலாத்துறைக்கு புத்துயிரூட்டிய 'கோடிலியா'
2023-10-02 15:24:27

2022ஆம் ஆண்டு நூறு கோடி ரூபாய்...
2023-10-02 13:35:16

இந்தியாவை கண்காணிக்கும் ஐந்து கண்கள்!
2023-10-02 09:09:54

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்
2023-10-01 19:13:25

நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் : பேரினவாதம்...
2023-10-01 19:15:04

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM