யாழ். நெடுந்தீவு படுகொலை தொடர்பில் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பொலிஸாரினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடு ஒன்றில் இருந்து, அந்நாட்டினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புங்குடுதீவை சேர்ந்த நபர் ஒருவர், நெடுந்தீவில் உள்ள சம்வம் இடம்பெற்ற முதியவரின் வீட்டிற்கு வந்து சென்றதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் அழைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM