ஒரு கடையில் ஏற்பட்ட தீ பல வர்த்தக நிலையங்களுக்குப் பரவியது : அநுராதபுரத்தில் சம்பவம்

Published By: Digital Desk 5

20 Apr, 2023 | 03:03 PM
image

அநுராதபுரம் மார்க்கெட் பிளேஸில் உள்ள  கட்டடத் தொகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் இன்று (20) தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்த அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ வேகமாக பரவியதாகவும், ஒரு கடையில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள பல கடைகளுக்கும் பரவியதாகவும்  பொலிஸார்  கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களை ...

2024-05-26 20:43:29
news-image

பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வுகாண...

2024-05-26 15:10:14
news-image

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு...

2024-05-26 19:35:01
news-image

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சடலமாக மீட்பு...

2024-05-26 19:18:44
news-image

மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார...

2024-05-26 19:08:02
news-image

ஒரு மாதத்துக்குள் உறுதியான தீர்மானத்தை ஜனாதிபதி...

2024-05-26 18:20:46
news-image

மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து...

2024-05-26 18:08:24
news-image

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன்...

2024-05-26 18:07:40
news-image

வேன் விபத்தில் ஒருவர் பலி ;...

2024-05-26 18:25:50
news-image

ஜனாதிபதியின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

2024-05-26 17:53:19
news-image

மன்னாரில் பிரமாண்டமாக இடம்பெற்ற தேசிய மக்கள்...

2024-05-26 17:59:03
news-image

கைத்துப்பாக்கி , வெற்று தோட்டாக்கள் புதைக்கப்பட்ட...

2024-05-26 17:50:05