உயிருடன் உண்பதற்காகவே இலங்கை அரசாங்கம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பவுள்ளமை தங்கள் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக சூழல் செயற்பாட்டாளர் நயன்ஹக ரன்வெல தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு சட்டத்தின் கீழ் பெருமளவு விலங்குகளை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வதில்லை என உடன்படிககையில் நாங்கள் கைச்சாத்திட்டுள்ளதால் குரங்களை ஏற்றுமதி செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் அந்நிய செலாவணி பெருமளவில் கிடைக்காது தெங்கு அபிவிருத்தி சபை அதிகாரிகளும் இதன் பின்னால் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குரங்குகள் உயிருடன் உள்ளபோது அவற்றின் மூளைகளை உண்ணும் விசேட உணவு முறை சீனாவில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM