அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு, 'போர் தொழில்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘போர் தொழில்’. இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். புலனாய்வு திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம், இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் தயாரித்திருக்கிறது. படத்தின் டைட்டிலை வெளியிட்டிருக்கும் இந்நிறுவனம், போர் தொழில் டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. இந்த திரைப்படம் விரைவில் படமாளிகையில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM