ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்து ஆராய்கின்றது ஐநா

Published By: Rajeeban

18 Apr, 2023 | 04:48 PM
image

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்து ஐநா சிந்திக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலிபான் ஆப்கான் பெண்கள் ஐநாவில் பணிபுரிவதற்கான அனுமதியை வழங்காவிட்டால் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மிகவும் கவலையை தரக்கூடிய முடிவை எடுப்பதற்கு ஐநா தயாராகிவருகின்றது என ஐக்கியநாடுகள் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது.

பெண்கள் ஐநாவில் பணிபுரிவதற்கான தடையை நீக்குவதற்காக தலிபானுடன் ஐநா பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது என யுஎன்டிபியின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் முழுஅமைப்பும் ஆப்கானில் தொடர்ந்தும் பணிபுரிய முடியுமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலையில் உள்ளோம் என தெரிவித்துள்ள அவர் மனித உரிமைகள் குறித்த அடிப்படை கொள்கைகள் பற்றி எந்த சமரசத்தி;ற்கும் இடமில்லை பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆபாச வார்த்தை பேசினால் அபராதம்...!

2026-04-12 11:26:56
news-image

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி...

2026-04-12 10:36:35
news-image

அமெரிக்காவின் எதிர்ப்பால் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை...

2026-04-12 10:22:00
news-image

ஹெய்ட்டியில் சனநெரிசலில் சிக்கி 30 பேர்...

2026-04-12 09:42:50
news-image

அமெரிக்கா–ஈரான் 14 மணி நேர பேச்சுவார்த்தை...

2026-04-12 07:04:54
news-image

பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பும்: பாகிஸ்தான் பிரதமர்...

2026-04-12 00:02:11
news-image

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா...

2026-04-11 18:40:49
news-image

போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி : பேஸ்புக்,...

2026-04-11 17:59:18
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமரை...

2026-04-11 17:37:56
news-image

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்...

2026-04-11 18:16:49
news-image

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா...

2026-04-11 15:39:27
news-image

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு...

2026-04-11 14:21:09