இளம் ஆசிரியை ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் மினுவாங்கொடை தனியார் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையின் 60 வயதுடைய அதிபர், பாடசாலை மூடப்பட்டிருந்த போது, 22 வயதுடைய ஆசிரியையை விசேட பணிக்காக பாடசாலைக்கு வரவழைத்தே இந்த சம்பவம் நேற்று (17) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நடந்த உடனேயே மினுவாங்கொடை பொலிஸின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகக் கிளையில் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்ததனையடுத்து, அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஆசிரியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சந்தேக நபரான அதிபரிடம் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகக் கிளையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM