வாகன விபத்துகளில் இருவர் உயிரிழப்பு : மூவர் காயம்

Published By: Vishnu

18 Apr, 2023 | 11:27 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் இருவேறு பகுதிகளில் 17 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்  மூவர் காயமடைந்துள்ளனர்.

கராதுகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாறை - பிபில பிரதான வீதியின் பெரன பிரதேசத்தில் பிபில நோக்கி பயணித்து கொண்டிருந்த  முச்சகரவண்டி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதன்போது அதில் பயணித்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

65 வயதுடைய பொரபொல, மஹ ஒய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியங்கடவல பிரதேசத்தில் சிலாபத்தில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்து கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டி பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது 64 வயதுடைய முகுனுவடவன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58