தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதியோ அமைச்சரவையோ இதுவரையில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் கூட இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவி;ல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் இது குறித்து கலந்துரையாடல் கூட இடம்பெறவில்லை என குறிப்பி;ட்டுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து ஆராயவில்லை புதுவருடத்திற்கு பின்னர் அனைத்து கட்சிகளிற்கும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பை ஜனாதிபதி விடுப்பார் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் மகிந்த அமரவீர ஜனாதிபதி இது குறித்து அமைச்சரவையின் கருத்தை கூட கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் அர்த்தம் என்னவென்றால் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம்எதுவும் இல்லையென்பதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM