மசாஜ் செய்வதற்காகச் சென்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற நபரையும் அதற்கு உதவிய வர்த்தகரையும் தொடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டு பெண் தொடுவை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரவில – தல்வில பிரதேசத்தில் மசாஜ் நிலையம் ஒன்றை நடத்தி வந்த அதன் உரிமையாளரையும் அங்கு பணிபுரிந்த ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நடத்தும் மசாஜ் நிலையம் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்டமையும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM