தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் மாதவன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
உலகளவில் பிரபலமான தமிழக விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி உருவாக்கப்படும் பெயரிடப்படாத இப்படத்துக்காக ஜி.டி. நாயுடு பெயரில் செயற்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன், படத்தை தயாரிக்கும் மீடியா ஒன் க்ளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது.
நடிகர் மாதவன் தற்போது இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார்.
இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்தியேக பதாகையில் விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் முகமற்ற தோற்றமும், அவர் கண்டுபிடித்த சாதனங்களும் இடம்பிடித்திருக்கிறது. இது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM