பண்டிகைக் காலத்தில் பல்பொருள் விற்பனை நிலையங்களில் இருந்து அதிக பெறுமதியான பால்மா பக்கெற்றுகளை திருடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன் மற்றும் மருமகள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் திருடப்பட்ட பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியின் உரிமையாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நாட்களில் பல்பொருள் அங்காடிகளில் அதிக எண்ணிக்கையான வாடிக்கையாளர்கள் காணப்படுவதால் சிறு குழந்தைகளின் பைகள், தலைக்கவசங்கள் மற்றும் விசேட உள்ளாடைகள் என்பன திருடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM