அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என்ற தகவலை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறான தகவல்கள் வெளியான பின்னர் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் தான் நிச்சயம் அவருக்கு ஆதரவை வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.
எனினும் தனது கட்சியிலிருந்து போட்டியிடுவதற்கு பசில் ராஜபக்சவே பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனையவர்கள் பசில் ராஜபக்சவிற்கு விசுவாசமாக காணப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM