சீனாவின் ஆயுதப்படைகள், உண்மையான சண்டைகளுக்காக இராணுவப் பயிற்சிகளை பலப்படுத்த வேண்டும் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் கூறியுள்ளார்.
தாய்வானைச் சூழ்ந்த கடற்பகுதிகளில் 3 நாள் போர்ப் பயிற்சியை கடந்த திங்கட்கிழமை சீனா நிறைவு செய்தது.
அமெரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகரை சீன ஜனாதிபதி சந்தித்தமைக்கு சீனாவின் எதிர்ப்பை வெளியிடுவதற்காக இப்பயிற்சிகள் நடத்தப்பட்டன. சீனாவை சுற்றிவளைப்பது போன்று இப்பயிற்சிகள் நடத்தப்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், கடற்படை நிகழ்வொன்றில் நேற்று பங்குபற்றிய சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங், சீனாவின் ஆயுதப்படைகள், சீனாவின் பிராந்திய இறையாண்மையையும் கடல்சார் நலன்களையும பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM