(எம்.வை.எம்.சியாம்)
இரத்தினபுரி, பலாங்கொடை பகுதியில் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆற்றில் நீராடச் சென்ற நான்கு மாணவர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிதிகல, வெலிஹரணாவ பிரதேசத்திலுள்ள நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள ஆற்றில் நீராடச் சென்ற நான்கு மாணவர்களில் இருவர் இவ்வாறு நீரில் காணாமல் போயுள்ளனர்.
15 மற்றும் 17 வயதுடைய வெலிஹரனாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
உயிர்காக்கும் பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM