அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இரு இலங்கையர்கள் பலி !

Published By: Digital Desk 5

12 Apr, 2023 | 11:31 AM
image

அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் இரு இலங்கையர்கள் நீர் நிலையொன்றில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஒரு குழுவினர் குயின்ஸ்லாந்தில் உள்ள கிரிஸ்டல் கேஸ்கேட்ஸ் நீர் நிலையில் நீராடச் சென்றுள்ள போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது 21 மற்றும் 59 வயதுகளையுடைய இரு ஆண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23
news-image

மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2025-01-18 11:15:47
news-image

கடலில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம்...

2025-01-18 10:48:36
news-image

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றிய...

2025-01-18 10:27:43
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-01-18 10:17:40
news-image

இடமாற்ற கொள்கைகளால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும்...

2025-01-18 10:14:42
news-image

தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் முயற்சிகளை...

2025-01-18 09:47:38
news-image

ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் ;...

2025-01-18 09:22:49
news-image

பலுகஸ்வெவ பகுதியில் குழந்தையை கொலை செய்த...

2025-01-18 08:55:49
news-image

இன்றைய வானிலை

2025-01-18 06:25:55
news-image

மன்னாரில் இருவர் பலியான துப்பாக்கிச்சூட்டு சம்பவம்;...

2025-01-18 01:06:10