மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா பைடன் - அவர் தெரிவித்திருப்பது என்ன ?

Published By: Rajeeban

11 Apr, 2023 | 11:31 AM
image

2024  இல் ஜனாதிபதிதேர்தலில் மீண்டும் தான் போட்டியிடக்கூடும் என அமெரிக்கஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் போட்டியிட எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள பைடன் எனினும் அதனை தற்போது அறிவிப்பதற்கு தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் உயிர்த்த ஞாயிறு சிறுவர் கொண்டாட்டத்திற்கு முன்னதாக என்பிசி செய்தியாளருக்கு பைடன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நான்குவருடகாலத்திற்காக தேர்தலில் போட்டியிடும் நோக்கம் குறித்து பைடன் முன்னர் தெரிவித்திருந்தார்.

கடந்த நவம்பரில் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி வருட இறுதியில் தனது குடும்பத்தினருடன் இது குறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைபர் பக்துன்க்வா முதலமைச்சராக இம்ரான் சார்பு...

2024-03-01 14:09:45
news-image

காசாவுக்குள் நுழைந்த உணவு வாகனங்களை சூழ்ந்த...

2024-03-01 12:40:56
news-image

தென் கொரிய மருத்துவ சங்க அலுவலகங்களில்...

2024-03-01 11:59:44
news-image

காஸாவில் உணவு பெற முண்டியடித்த மக்கள்...

2024-03-01 11:11:59
news-image

பங்களாதேஸ் தலைநகரில் உணவகமொன்றில் பெரும் தீ...

2024-03-01 09:44:49
news-image

மேற்குலக அச்சுறுத்தல்கள் அணு ஆயுதப் போர்...

2024-02-29 17:05:46
news-image

லெபனானிற்குள் தரைவழியாக நுழைவதற்கு திட்டமிட்டுள்ள இஸ்ரேல்-...

2024-03-01 09:09:29
news-image

காஸா பலி எண்ணிக்கை 30,000 ஐ...

2024-02-29 15:43:19
news-image

வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்ட அவுஸ்திரேலிய...

2024-02-29 12:15:05
news-image

உலகில் முதலாவதாக மெய்நிகர் சுற்றுலா முறையை ...

2024-02-29 17:39:21
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - பைடனிற்கு...

2024-02-28 11:29:02
news-image

இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்னால் தீக்குளிக்க முயன்ற...

2024-02-27 16:32:41