யாழ். பாரம்பரிய உணவுத்திருவிழா

Published By: Ponmalar

10 Apr, 2023 | 03:16 PM
image

(எம்.நியூட்டன்)

யாழ் மாவட்ட செயலகம் நடாத்தும் ‘யாழ் பாரம்பரிய உணவுத்திருவிழா 2023’ என்னும் நிகழ்வு எதிர்வரும் சனி (15) மற்றும் ஞாயிறு (16) ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம், பண்ணை சுற்றுவட்டத்தில் குறித்த உணவுத்திருவிழா நடைபெறவுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இந் நிகழ்வில் மக்கள் அனைவரையும் பங்குபற்றி பாரம்பரிய உணவுவகைகளை ருசித்து பாரம்பரிய இசையை கேட்டு மகிழுமாறு யாழ் மாவட்ட செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

யாழ் மக்களிடையே அருகிவரும் பாரம்பரிய உணவுப்பழக்கத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும், உணவுத்துறை முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தி, அவற்றிற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46