வெளிநாடுகளில் பணியாற்றும் வட கொரியர்களை திருப்பி அனுப்புமாறு ஐநா அங்கத்துவ நாடுகளை தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகியன வலியுறுத்தியுள்ளன.
வட கொரியா மீதான தடைகளை தவிர்ப்பதற்கும், அதன் ஆயுத பரிசோதனைத் திட்டங்களுக்கும், தீயநோக்குடனான கணினிச் செயற்பாடுகளுக்கும் வெளிநாடுகளில் பணியாற்றும் வடகொரிய ஊழியர்கள் தொடர்ந்து உதவுகின்றனர் என மேற்படி 3 நாடுகளும் கூட்டாக விடுத்த அறிக்கையொன்றில் குற்றம் சுமத்தியுள்ளன.
2017 ஆம் ஆண்டின் ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானமொன்றின்படி, வட கொரிய ஊழியர்களை திருப்பி அனுப்ப 2019 டிசெம்பர் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், ரஷ்யா, சீனாவில் ஆயிரக்கணக்கான வடகொரியர்கள் பணியாற்றுகின்றனர் என செய்திகள் வெளியாகியிருந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM