உகன - ஹிமிதுராவ பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலமும் பெண் ஒருவரின் சடலமும்   மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.