கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு முன்பாக சிக்கிய போலி வைத்தியர் தொடர்பில் வெளியான தகவல்கள்!

Published By: Digital Desk 5

06 Apr, 2023 | 12:46 PM
image

வைத்தியர்களின்   உடை அணிந்து, வைத்தியர் போல் நடித்து பலரிடம் பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்படும் ஒருவர் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவக் குழாய் மற்றும் வைத்தியர்கள் அணியும் சீருடை, மற்றும் வைத்தியர்கள் பயன்படுத்தும் பல்வேறு நோய்கள் தொடர்பான  புத்தகங்களையும்  சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றினர்.

தேசிய வைத்தியசாலை மற்றும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை வளாகத்தில் சுற்றித் திரியும்  இந்தச்    சந்தேக நபர் வைத்தியசாலைக்கு நோயாளர்களைப் பார்வையிட  வருபவர்களிடம் தமக்குரித்தான  ஆப்பிள் தோட்டத்தில்   வேலைவாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் தனது மனைவி உள்ளார் எனக் கூறி அவரது பெயரை பயன்படுத்தி   நீண்டகாலமாக  நிதி  மோசடி செய்து வந்துள்ளமையும்  பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்குமாறு...

2025-02-16 16:51:10
news-image

ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் தமிழ்மொழிமூலமான பயிற்சி...

2025-02-16 17:03:00
news-image

ஐ.தே கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து...

2025-02-16 16:08:26
news-image

அஹுங்கல்லவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர்...

2025-02-16 16:52:43
news-image

பொகவந்தலாவை பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில்...

2025-02-16 16:38:47
news-image

விளையாட்டுத்துறை அமைச்சர் யாழுக்கு விஜயம்

2025-02-16 16:40:07
news-image

விஜயகுமாரணதுங்கவின் 37 ஆவது சிரார்த்த தினம்

2025-02-16 16:25:55
news-image

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி காலமானார்

2025-02-16 16:26:56
news-image

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல போதைப்பொருள்...

2025-02-16 15:51:07
news-image

விவசாயிகளைப் போன்று நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே...

2025-02-16 15:32:21
news-image

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-16 14:29:48
news-image

கனேடிய தூதுவருக்கும் இலங்கை தமிழரசு கட்சி...

2025-02-16 14:20:18