பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட சனநெரிசலினால் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு தனியார் நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட நன்கொடைப் பொருட்களைப் பெறுவதற்காக நூற்றுக்கணக்கானோர் காத்திருந்த போது இந்த சனநெரிசல் ஏற்பட்டது. 9 பெண்களும் 3 சிறார்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 600- – 700 பேர் இவ்வாறு காத்திருந்தனர் என உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பிரதான வாயில் திறக்கப்பட்டவுடன் அனைவரும் முண்டியத்து ஓட ஆரம்பித்ததால் சனநெரிசல் ஏற்பட்டதாக யுவதி ஒருவர் கூறியுள்ளார். இவரின் சகோதரியும் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM