கலாசாலையில் நாடக நூல் வெளியீட்டு விழா

Published By: Ponmalar

01 Apr, 2023 | 05:26 PM
image

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நாடகத் துறை விரிவுரையாளர் சந்திரிகா தர்மரட்ணம் எழுதிய கூடி வாழ்வோம் என்ற நாடக நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 03ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற உள்ளது

கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன்  தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர் வீரகத்தி கருணலிங்கமும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் கை. திலகநாதனும் கலந்து கொள்வர்.

நிகழ்வில் நூலின் வெளியீட்டுரையை கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் அ.பௌநந்தி வழங்குவார். நூல் நயப்புரையை யாழ் கல்வி வலய நாடகத்துறை ஆசிரிய ஆலோசகர் யோ. யோண்சன் ராஜ்குமார் ஆற்றுவார்.

நூலை கலாசாலை அதிபர் வெளியிட்டு வைக்க அதன் முதற்பிரதியை ஓய்வு நிலை விரிவுரையாளர் வ.சி. குணசீலன் பெற்றுக் கொள்வார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி ‘Colours...

2025-12-13 14:05:38
news-image

கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் நிவாரண...

2025-12-13 10:09:15
news-image

கலைஶ்ரீ கலைமன்றம் நடத்தும் "பாடுவோர் பாடலாம்...

2025-12-13 09:48:45
news-image

தமிழகத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீமதி.வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன...

2025-12-13 09:15:31
news-image

பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த்...

2025-12-09 17:10:46
news-image

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களுக்காக சர்வமத...

2025-12-09 19:57:19
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனைகள்!

2025-12-09 10:20:33
news-image

டெல்வின் (பி) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2025-12-08 13:21:38
news-image

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு

2025-12-07 16:06:43
news-image

பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளின் கல்விக்காக...

2025-12-07 14:19:59
news-image

ஐயப்பன் பூஜையில் பங்கேற்ற கொழும்பு மாநகர...

2025-12-07 12:56:03
news-image

சாய் பாபாவின் நூற்றாண்டு விழா

2025-12-06 13:10:29