அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைவிலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜராகமாட்டார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் செவ்வாய்கிழமை நீதிமன்றின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தனது சொந்த விமானத்தில் புளோரிடாவிலிருந்து புறப்பட்டு தனது பாதுகாப்பிற்காக காத்திருக்கும் எவ்பிஐ அதிகாரிகளிடம் தன்னை ஒப்படைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கைகளிற்காக 100க்கும்மேற்பட்ட இரகசிய சேவைபிரிவினர் பயன்படுத்தப்படுவார்கள் என பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
டிரம்பிற்கு கைவிலங்கிடமாட்டார்கள் என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் ஆபத்தான கைதிகளிற்கு மாத்திரம் கைவிலங்கிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM