கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் காஞ்சன கோரிக்கை

Published By: Nanthini

01 Apr, 2023 | 12:35 PM
image

(எம்.மனோசித்ரா)

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்த முயற்சிப்பதாக குறிப்பிட்டு கடந்த வாரம் தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, தற்போது சேவையில் இல்லாதோர் எவ்வாறு கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக பிரவேசித்தனர் என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்படி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின்போது கொலன்னாவ உள்ளிட்ட எரிபொருள் முனையங்களுக்குள் சேவையிலிருந்து விலகியவர்களும், ஓய்வு பெற்றவர்களும் பிரவேசித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் அமைச்சர் கஞ்சன குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் இவ்வாறு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57
news-image

ரயில் தடம் புரண்டதால் மலையகப் பாதையில்...

2023-06-04 11:39:35
news-image

பாணந்துறை கடற்கரையில் கரையொதுங்கிய 6 அடி...

2023-06-04 11:25:04