மிரிஹானவுக்கு அழைக்கப்படும் 3,000 பாதுகாப்பு தரப்பினர்!

Published By: Digital Desk 3

31 Mar, 2023 | 04:52 PM
image

ஒரு வருடகாலத்திற்கு முன்னர் மிரிஹானவில் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒருவருட பூர்த்தியை குறிக்கும் விதத்தில் அந்த பகுதியில் நிகழ்வொன்று இடம்பெறவுள்ள நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவருடகாலத்தின் முன்னர் அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்சவின்  மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தை நினைவுகூரும் வகையில் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மிரிஹானவில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையிலேயே அந்தபகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் பின்னரே கோட்டா கோ கம உருவாக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57
news-image

ரயில் தடம் புரண்டதால் மலையகப் பாதையில்...

2023-06-04 11:39:35