தற்காலிக சிறுநீர் தேக்கமடைதல் எனும் பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

Published By: Digital Desk 5

31 Mar, 2023 | 04:07 PM
image

எம்மில் சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது முழுமையாக வெளியேறாமல் குறிப்பிட்ட அளவு சிறுநீர் தேக்கமடைந்திருக்கும். இவை தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் ஏற்படக்கூடிய பாதிப்பு.

சிலருக்கு திடீரென்று விருப்பத்துடன் சிறுநீர் கழிக்கும் போது.. அவை திருப்திகரமாகவும், சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகும் அளவிற்கு சிறுநீரை வெளியேற்ற இயலாத நிலை உண்டாகும். இதனை மருத்துவர்கள் தற்காலிக சிறுநீர் தேக்கப் பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள்.

சிறுநீர் கழிக்க இயலாத நிலை, சிறுநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வு, அடிவயிற்றில் ஏற்படும் வலி, பலவீனமான சிறுநீரகப் பாதை, சிறுநீர் கழித்த பிறகு அசௌகரிய உணர்வு.. சிறுநீர்ப்பாதையில் அடைப்புகள், தொற்று பாதிப்புகள், காயங்கள், வீக்கம், புரொஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு.. போன்ற பல காரணங்களால் தற்காலிக சிறுநீர் தேக்கமடைதல் பாதிப்பு ஏற்படக்கூடும்.

கிரிஸ்டோஸ்கோபி எனும் கருவியின் ஊடான பரிசோதனை, எலக்ட்ரோயோகிராபி, உரோடினாமிக் பரிசோதனை ஆகிய பரிசோதனைகளுக்கு பிறகு பாதிப்பின் தன்மையை துல்லியமாக மருத்துவர்கள் அவதானிப்பர். இதனைத் தொடர்ந்து அதற்குரிய சிகிச்சையை அளிப்பர்.

டொக்டர் குரு பாலாஜி
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29