நீர்கொழும்பு, கட்டானை படல்கம பொலிஸ் பிரிவில் கோப்பியவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையின் முகாமைத்துவ பணிப்பாளரான ஓமானைச் சேர்ந்த நபர் மீது நேற்று (30) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளானவர் தற்போது ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காவலாளியும் இந்த சம்பவத்தின் போது தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
தொழிற்சாலையில் அமைந்துள்ள பங்களாவிலேயே குறித்த நிறுவனத்தின் உரிமையாளராக ஓமானைச் சேர்ந்த நபர் தங்கி இருந்துள்ளார்.
இதன்போது, ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆயுதங்களுடன் வந்து இவரை கைகளால் தாக்கியுள்ளனர். அத்துடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றிணையும் சேதப்படுத்தியுள்ளனர். சம்பவத்தின் போது பங்களாவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக படல்கம பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM