ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம்?
Published By: Nanthini
31 Mar, 2023 | 02:24 PM
குஜராத்தை சேர்ந்தவர்களான பிரதமருக்கும், அந்த குழுமத்தின் தலைவரான கௌதம் அதானிக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய தொடர்புகள் குறித்து ராகுல் அடிக்கடி பாராளுமன்றத்தில் காரசாரமாக பேசிவந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
ராகுலுக்கு எதிரான தீர்ப்பும், தகுதி நீக்கமும் காங்கிரஸிடம் இருந்து தூரவிலகியிருந்த பல எதிரணி அரசியல் கட்சிகளின் தலைவர்களது ஆதரவை அவருக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறது. இது நாளடைவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக பரந்துபட்ட அரசியல் கூட்டணியொன்றுக்கு வழிசமைக்கக்கூடும். ஆனால், தனக்கு நேர்ந்த கதியை எதிரணியின் ஐக்கியத்துக்கு பயன்படுத்தி, அடுத்த பொதுத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு பாரிய சவாலை ஏற்படுத்த அவர் திட்டமிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த சில தினங்களாக காங்கிரஸ் நடத்திய போராட்டங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பலதரப்புவாதத்தின் புதிய...
20 Jan, 2026 | 10:21 AM
-
சிறப்புக் கட்டுரை
ஹரிணிக்கு நடக்கப்போவது என்ன?
18 Jan, 2026 | 05:10 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்ராலின் பிரதமர் மோடிக்கு...
18 Jan, 2026 | 06:25 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈராக் முதல் வெனிசுவேலா வரை: அமெரிக்காவின்...
13 Jan, 2026 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
2026 அரசாங்கத்திற்கு கூடாத காலமா
12 Jan, 2026 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
பெண்ணாக இலக்கு வைக்கப்பட்டுள்ளாரா பிரதமர் ஹரிணி…?
11 Jan, 2026 | 04:11 PM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM