பதுளை மற்றும் மொனராகலை மறைக்கோட்ட இளைஞர் யுவதிகளுக்கான சிலுவை பாதை

Published By: Ponmalar

31 Mar, 2023 | 06:16 PM
image

பதுளை மறைமாவட்டத்தின் பதுளை மற்றும் மொனராகலை மறைக்கோட்ட  இளைஞர் யுவதிகளுக்கான சிலுவை பாதை பசறை பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலில் பசறை புனித யூதா தாதேயு இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த சிலுவைப்பாதை பசறை - மடுல்சீமை வீதியின் 4 ஆம் கட்டையிலிருந்து உப்புமலையை நோக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது பதுளை மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய இயக்குநர், பசறை பங்கின் பங்குதந்தை, உதவி பங்குத்தந்தை, ராகலை பங்கின் உதவி பங்குத்தந்தை மற்றும் பசறை, பதுளை ஆகிய பங்குகளை சேர்ந்த அருட்சகோதரிகள் உள்ளிட்டோருடன், பதுளை, பசறை, பள்ளேக்கெட்டுவ, மடுல்சீம, லுனுகல மற்றும் மொனராகலை பங்குகளை சேர்ந்த இளைஞர் யுவதிகளும் பசறை பங்கின் இறைமக்களும் இணைந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46