கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி 

Published By: Vishnu

31 Mar, 2023 | 11:15 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் படுகாயமடைந்த 34 வயதுடைய ஆணொருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபலை பகுதியில் இடம்பெற்ற மேற்படி சம்பவமானது, நீதிமன்ற வழக்கு விசாரணை நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் காயமடைந்தவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர் 34 வயதான மடத்தடி பிர‍தேசத்தைச் சேர்ந்தவரென்றும், இந்த சம்பவம் தொடர்பாக அதே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09