கொஸ்கம கொலை: சந்தேகத்தில் ஐவர் கைது!

Published By: Nanthini

31 Mar, 2023 | 10:03 AM
image

கொஸ்கம மூணமலே தோட்டப் பகுதியில் நபரொருவர் அண்மையில் வாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கலுஅகல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே (35) உயிரிழந்துள்ளார். 

தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49
news-image

யாழ். புதிய பஸ் நிலைய போக்குவரத்து...

2024-03-01 19:05:59
news-image

ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் ஆசிய, பசுபிக்...

2024-03-01 19:01:51