ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் நீதிபதிகள் உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகளை சுமத்தினர் – கைதுசெய்யபடுவது உறுதியானது

Published By: Rajeeban

31 Mar, 2023 | 09:19 AM
image

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதை தொடர்ந்து அவர் எவ்வேளையும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆபாசபடநடிகை ஸ்டோர்மி டானியல்சிற்கு 2016 இல் பணம் வழங்கியமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் டொனால்ட் டிரம்ப் கைதுசெய்யப்படவுள்ளார்.

நியூயோர்க்கின் நீதிபதிகள் குழு அவர் மீது குற்றம்சாட்டுவதற்காக வாக்களித்துள்ளது.

இதன்காரணமாக குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதலாவது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் மாறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எவரெஸ்ட்டை வென்றதன் 70 ஆண்டு பூர்த்தி...

2023-05-29 17:07:59
news-image

இத்தாலியில் சுற்றுலா படகு கவிழ்ந்ததால் நால்வர்...

2023-05-29 16:08:21
news-image

பெலாரஸ் ஜனாதிபதிக்கு ரஸ்யாவில் நஞ்சூட்டப்பட்டதா ?...

2023-05-29 15:24:17
news-image

புட்டினின் கூலிப்படையான வாக்னர் குழுவை அவுஸ்திரேலியாவில்...

2023-05-29 12:56:25
news-image

போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை...

2023-05-29 13:00:52
news-image

மருத்துவமனைகளை இலக்குவைக்கும் யுத்த குற்றங்கள் சூடானில்இடம்பெறுகின்றன-...

2023-05-29 12:38:53
news-image

சீனாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்

2023-05-29 12:11:46
news-image

'கீர் பவானி மேளா' கொண்டாடும் காஷ்மீர்...

2023-05-29 11:44:10
news-image

ரஸ்யா பெலாரஸ் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு...

2023-05-29 11:04:51
news-image

மணிப்பூரில் 40 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

2023-05-29 10:26:13
news-image

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண்...

2023-05-29 10:02:46
news-image

துருக்கிய ஜனாதிபதித் தேர்தலில் தையீப் அர்துவான்...

2023-05-29 10:57:10