ராகுலின் தாடியை கண்டு பயந்த மோடி : நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் வெளிவரும் தகவல்கள்
Published By: Nanthini
30 Mar, 2023 | 11:11 AM
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை என்ற யாத்திரையானது மோடி அரசை மிகவும் எரிச்சலடையச் செய்திருந்தது. 145 நாட்கள், 3500 கிலோ மீற்றர்கள் யாத்திரை செய்த ராகுல் காந்தி, முகத்தை சவரம் செய்யாமல் தாடி வளர்த்து யாத்திரை செய்தார்.
ராகுலின் தாடி மோடியை இன்னும் பாதித்தது. ராகுல் அனைவரையும் ஆன்மிக இளைஞராக கவரத் தொடங்கினார். இதன் காரணமாகவே அவசர அவசரமாக தனது சொந்த மாநிலமான குஜராத், சூரத் நீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு ராகுலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை துரிதப்படுத்தி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார். ராகுலின் தாடி விடயமே மோடியை இவ்வாறு செய்யத்தூண்டியது என பா.ஜ.க வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பலதரப்புவாதத்தின் புதிய...
20 Jan, 2026 | 10:21 AM
-
சிறப்புக் கட்டுரை
ஹரிணிக்கு நடக்கப்போவது என்ன?
18 Jan, 2026 | 05:10 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்ராலின் பிரதமர் மோடிக்கு...
18 Jan, 2026 | 06:25 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈராக் முதல் வெனிசுவேலா வரை: அமெரிக்காவின்...
13 Jan, 2026 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
2026 அரசாங்கத்திற்கு கூடாத காலமா
12 Jan, 2026 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
பெண்ணாக இலக்கு வைக்கப்பட்டுள்ளாரா பிரதமர் ஹரிணி…?
11 Jan, 2026 | 04:11 PM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM