logo

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில் 8 பேர் கைது

Published By: Sethu

28 Mar, 2023 | 06:24 PM
image

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு சதி செய்தமை தொடர்பான விசாரணையில் 8 பேர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர் என பொல்ஜிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 

தலைநகர் பிரசல்ஸ் மற்றும் அன்ட்வேர்ப் நகரங்களிலுள்ள வீடுகளில் நடத்தப்பட்ட முற்றுகைகள் நேற்று இரவு முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜிஹாத் இயக்கமொன்றைச் சேர்ந்த மிக இளமையான தீவிரப் போக்குடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

பெல்ஜியத்தில் 2016 முதல் 2018 வரை பல தாக்குதல் நடத்தப்பட்டன. 2016 மார்ச் மாதம் பிரசல்ஸ் நகரில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல்துன்புறுத்தல் குற்றம்சாட்டிய மல்யுத்த வீராங்கனையை குற்றச்சாட்டுக்குள்ளான...

2023-06-10 14:25:19
news-image

துப்பாக்கி, வாள் வைத்திருக்காத இந்துக்களுக்கு உதை...

2023-06-10 11:57:00
news-image

பிரித்தானிய முன்னாள் பிரதமர் ஜோன்சன், எம்.பி...

2023-06-10 11:18:34
news-image

டிரம்ப் பதவி விலகிச் செல்லும்போது அணுவாயுத...

2023-06-10 10:14:58
news-image

காண்டாஸ் விமான  ஊழியர்களின் சீருடை விதிகளில்...

2023-06-09 16:43:20
news-image

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள்...

2023-06-09 15:29:54
news-image

ரஷ்ய குடியிருப்புக் கட்டடத்தின் மீது ஆளில்லா...

2023-06-09 13:53:29
news-image

புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான சட்டத்தை...

2023-06-09 12:46:05
news-image

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 20...

2023-06-09 12:11:52
news-image

விமானத்தின் கதவு இருந்த இடத்தில் மேகம்...

2023-06-09 11:35:50
news-image

ஆப்கான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 11 பேர்...

2023-06-09 11:03:04
news-image

வீடியோ கேம்ஸ் மூலம் வளரிளம் பருவத்தினர்...

2023-06-09 10:43:28