‘தலைக்கவசமும் நான்கு நண்பர்களும்' பட முன்னோட்டம்

Published By: Ponmalar

28 Mar, 2023 | 04:07 PM
image

நடிகர் அனந்த் நாக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தலைக்கவசமும் நான்கு நண்பர்களும்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட ம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் வி. எம். ரத்தினவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ' தலைக்கவசமும் நான்கு நண்பர்களும்'. இதில் அனந்த் நாக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்வேதா டோரத்தி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகை ரேணுகா பதுளா, ஓ எ கே சுந்தர், கே எஸ் ஜி வெங்கடேஷ், தளபதி தினேஷ், செந்தில்குமாரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சீனு ஆதித்யா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார். தலை கவசத்தை மையப்படுத்தி திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டீம் புரொடக்ஷன்ஸ் என்று பட நிறுவனம் சார்பில் இயக்குநர் வி. எம். ரத்தினவேல் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி என்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் இடம் பெற்றிருக்கும் எக்சன் காட்சிகளும், சஸ்பென்ஸ் காட்சிகளும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35