வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து சிகரெட், பால் மாவை திருடிய நபர்!

Published By: Digital Desk 3

28 Mar, 2023 | 03:13 PM
image

ஹொரணை - பாணந்துறை வீதியிலுள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்குள்  இரவு வேளையில் நுழைந்து பொருட்களை திருடிய நபர் ஒருவரின் நடவடிக்கைகள்  அங்கிருந்த சிசிரிவி  கமராவில் பதிவாகியுள்ளன.

கடையின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த சந்தேகநபர்,  ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக அங்கு தங்கியிருந்து சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான சிகரெட் மற்றும் பால் மா பக்கெற்றுகளை திருடிச் சென்றதாக அதன் முகாமையாளர்   ஹொரணை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக ஹொரணை பொலிஸார் சிசிசரிவி காட்சிகள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46
news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06
news-image

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல எம்மால் அரசியல்...

2025-02-18 17:25:30
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர...

2025-02-18 20:36:03
news-image

9 வருடங்களுக்கு பின்னரே அரச ஊழியர்களின்...

2025-02-18 19:08:47
news-image

பெற்றோரின் மீது சுமத்தப்பட்டுள்ள பிள்ளைகளின் கல்வி...

2025-02-18 17:27:45
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள...

2025-02-18 17:27:52
news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:14:47
news-image

எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா...

2025-02-18 17:26:51