பிரபல சிங்கள பாடகர் பேராசிரியர் சனத் நந்தசிறி காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 81.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது இல்லத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சனத் நந்தசிறி கொழும்பு நுண்கலை பல்கலைக்கழகத்தின் மூன்றாவது வேந்தராகவும் பணியாற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM