பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவரும் வாதுவை சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளருமான கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மூடப்பட்ட வீட்டுக்குள் சிலர் நுழைந்து அங்கிருந்த அறையொன்றில் இருந்து இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் வெளிநாட்டு மதுபான போத்தல்களையும் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
102 பவுண் தங்க நகைகள், பெறுமதியான கைக்கடிகாரம் மற்றும் 300 அமெரிக்க டொலர்கள், 40 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் என்பனவும் திருடப்பட்டுள்ளதாக குறித்த கோடீஸ்வரர் பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
நுகேகொடை, தலபாபிட்டிய பகுதியில் உள்ள வீட்டில் வர்த்தகர் வசிப்பதாகவும், பன்னிபிட்டிய வீடு சுமார் இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM