சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினா உள்ளிட்ட முக்கியஸ்தர்களால் சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச அறிக்கையின் பிராந்திய வெளியீடு வெளியிடப்பட்டது.
"கெய்ரோவில் இருந்து சிக்காக்கோ முதல் கொழும்பு வரையான அரசாங்கங்கள் அமைப்புக்கள், நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதை நாங்கள் காண்கிறோம். உலகம் முழுவதும், எதிர்ப்பு இயக்கத்தின் மீதான அடக்குமுறை மற்றும் தாக்குதலானது பொதுவான ஒன்றாகிவிட்டது" என இதன் போது உரையாற்றிய சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினா குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள வருகை தந்த சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினா சிறப்புரையொன்றை ஆற்றினார்.
இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ள மனித உரிமை நிலைவரம் , மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவரது உரையில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.
அதற்கமைய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வேண்டிய அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தல் மற்றும் வலியுறுத்தல் என்பன சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினாவின் விஜயத்தின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்கள் விரைவில்.....
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM