ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

Published By: Ponmalar

28 Mar, 2023 | 11:14 AM
image

 

கிராண்ட்பாஸ் பபாபுள்ள பிளேஸில் அமைந்துள்ள கெத்தாராம ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்  கடந்த சனிக்கிழமை (25) பரடைஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலிலிருந்து ஆரம்பமான போது எடுக்கப்பட்ட படம்

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவ குமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right